ஜீவி பிரகாஷ் பேட்டி

என் தேடல் சினிமா மட்டுமே…. விரைவில் வரவிருக்கும் படம்…. நடிகர் ஜீ.வி. பிரகாஷ்குமார் பேட்டி….!!

தமிழ் திரை உலகில் வெயில் திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ்குமார். இவர் அடுத்தடுத்து தொட்ட திரைப்படங்கள் அனைத்திலும் ஹிட் பாடல்கள் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இந்நிலையில் டார்லிங் படம் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அவதரித்து…

Read more