ஜோதி

ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது…3 லட்சம் மக்கள் கண்டு களிப்பு….!!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடர் நேற்று ஜூலை 26 அன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. முதலாவதாக சீன் நதியில் படகுகளில் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பில் மொத்தம் 205 நாடுகளை சேர்ந்த 6,800 வீரர்கள்…

Read more