ஹாக்கி வீரர் டாம் கிரேக்…போதை பொருள் வழக்கில் கைது…!!! Sathya Deva7 August 20240103 views ஆஸ்திரேலியா ஹாக்கி வீரர் டாம் கிரேக் போதை பொருள் விற்பனையாளரிடமிருந்து கோகைன் போதை பொருள் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளார். போலீசார்… Read more