பெற்றோர்களை குறிவைக்கும் கும்பல்… முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை…!! Revathy Anish24 July 20240116 views சமீப காலமாக மர்மநபர்கள் காவல்துறை, சி.பி.ஐ., சுங்கத்துறை அதிகாரிகள் என பொதுமக்களை தொடர்பு கொண்டு அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றனர். குறிப்பாக அவர்கள் பெற்றோர்களை குறி வைத்து வாட்ஸ்அப் கால் மூலமாக உங்களது மகன் அல்லது மக்கள் மீது வழக்கு இருப்பதாகவும்,… Read more