அடுக்குமாடி கட்டடத்தில் டிராலி அறுந்தது…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்…!!! Sathya Deva28 September 20240118 views உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கட்டுமானத்தில் இருக்கும் அடுக்குமாடி கட்டடத்தில் பணியின்போது டிராலி அறுந்து இரண்டு பணியாளர்கள் அந்தரத்தில் தொங்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. தலைநகர் நொய்டாவில் செக்டார் 62 பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று வானுயர காட்டம்ஒன்றில் உயரத்தில்… Read more