தகராறு

தகராறில் ஆத்திரம்… கொதிக்கும் நீரை ஊற்றிய குடும்பத்தினர்… படுகாயமடைந்த கணவன்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உலகாணி பகுதியில் கருப்பு(32) என்பவர் வசித்து வருகிறார். லாரி ஓட்டுனரான இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கால்முறிவு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி ஜோதிமணி வேலைக்கு…

Read more

சிப்ஸ்க்கு பணம் கொடுங்க… மதுபோதையில் வாலிபர் செய்த அட்டகாசம்… கைது செய்த போலீஸ்…!!

சென்னை பெரம்பூர் தணிகாசலம் தெருவில் சிவகுமார் என்பவர் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் கடையில் இருந்து சிப்ஸ், பப்ஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்கி அதற்கு பணம் தராமல் அங்கிருந்து சென்றுள்ளார்.…

Read more

சமாதானம் செய்ய சென்ற நண்பர்கள்… தகராறில் வாலிபர் கொலை…திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள மேட்டுத்தெரு பகுதியில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேலப்பச்சேரி பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத்(21) சண்முகராஜ்(24) என இரண்டு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் மதுரை கருப்பாயூரணி பகுதியில் செயல்பட்டு வரும்…

Read more

தகராறில் தாக்கிக்கொண்ட இருவர்… கொத்தனார் பலி… போலீசார் விசாரணை…!!

சென்னை பள்ளிக்கரணை ராஜீவ் காந்தி தெருவில் கொத்தனாராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் குடிபோதையில் அப்பகுதியில் தகராறில் ஈடுபட்டார். இதனை அதே பகுதியில் கொரியர் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் செந்தில்குமார் என்பவர் தட்டி கேட்டுள்ளார்.…

Read more

கணவன்-மனைவி தகராறு… புரோக்கரை தாக்கிய தொழிலாளி… போலீசார் நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் வடவாம்பழம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஜெகதீஸ்வரி கணவனை பிரிந்து தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.…

Read more

கோவிலில் ஏற்பட்ட தகராறு… வடமாநில பக்தர் காயம்… போலீஸ் விசாரணை…!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம் வந்திருந்தனர். அவர்கள் கோவிலின் 3-ஆம் பிரகாரத்தின் மைய வாசல் வழியாக உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்பு…

Read more

வேலையினால் வந்த பிரச்சனை… கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி… அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்…!!

மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றம் பகுதியில் வசித்து வரும் செந்தில் குமார் என்பவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். செந்தில்குமார் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், அவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி வேலைக்கு…

Read more

தண்ணீர் பிடிப்பதில் தகராறு… வாலிபர் கத்தியால் குத்தி கொலை… திருப்பூரில் பதற்றம்…!!

திருப்பூர் மாவட்டம் திருநீலகண்டபுரத்தில் உள்ள நூல் கடையில் டிரைவராக வேலை பார்த்து வரும் சிவகங்கையை சேர்ந்த ஆனந்தராஜ், காரைக்குடியை சேர்ந்த வசந்த் உள்பட 6 பேர் அதே பகுதியில் உள்ள ஒரு அறையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தராஜுக்கும் வசந்திற்கும் இடையே…

Read more

தி.மு.க.- நாம் தமிழர் கட்சி… பிரச்சாரத்தின் போது தகராறு… விக்கிரவாண்டி அருகே பரபரப்பு…!!

விக்கிரவாண்டி தொரவி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் தி.மு.க.வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினரும் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் தி.மு.க. பிரச்சாரம் செய்து கொண்டிருந்த…

Read more

என் மகள் எங்கே…? மாமியாரை சரமாரியாக தாக்கிய மருமகன்… போலீசார் விசாரணை…!!

சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் சம்பவத்தன்று கவிதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இந்நிலையில்…

Read more