ஒலிம்பிக் போட்டி…வினேஷ் போகத் தகுதி நீக்கம்…!!! Sathya Deva7 August 2024084 views ஒலிம்பிக் போட்டி தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை மூன்று வெண்கல பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 63வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை… Read more