விபத்துக்கான காரணம் இது தான்…. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு….!!! Sathya Deva22 July 2024080 views உத்திரபிரதேச மாநிலத்தில் சண்டிகரிலிருந்து தீப்ரூகர் செல்லும் விரைவு ரயில் மதியம் 2. 35 மணி அளவில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 4 பெட்டிகள் கவிழ்ந்தது. இதனால் 3 பேர் உயிரிழந்தனர் எனவும் 30 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை… Read more