குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நபர்… வைரல் வீடியோ…!!! Sathya Deva9 August 20240128 views உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் மது போதையில் தண்டவாளத்தில் ஒரு நபர் இருந்ததைக் கண்டு ரெயில் ஓட்டுனர்அதிர்ச்சிடைந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தண்டவாளத்தில் ஆய்வு செய்தபோது, நபர் ஒருவர் படுத்திருந்தது தெரிந்தது.… Read more
தண்டவாளத்தில் விழுந்த பாறை… டிரைவரின் சாமர்த்தியம்… பயணிகளிடையே பரபரப்பு…!! Revathy Anish11 July 2024075 views குருவாயூரில்-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் செங்கோட்டை, தென்காசி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல நேற்று குருவாயூரில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட ரயில் மதியம் 3 மணி அளவில் செங்கோட்டை தென்மலை-கழுதுருட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு பாறை… Read more