தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காமாட்சி தெருவில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் அசோக்(8) என்ற மகனும் உள்ளனர். கடந்த மாதம் அசோக் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். மகன் இறந்த சோகத்தால் கணவன் – …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders