தனியார் பேருந்து

நேருக்கு நேர் மோதிய வேன்-பேருந்து… ஒருவர் பலி… திருவண்ணாமலையில் பரபரப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் திருப்பனமூர் பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது வேன் ஒன்று நேருக்கு நேராக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் வேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

Read more