தமிழகம்

29 மாவட்டங்களுக்கு 3 மணி நேரத்திற்கு மழையா… வானிலை மையம் அறிவிப்பு…!!

தென்னிந்திய கடலோரப் பகுதிகளுக்கு மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 29 மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு…

Read more

பதவி நீட்டிக்கப்படுமா…? முக்கிய தலைவர்களுடன் ஆர்.என். ரவி சந்திப்பு… டெல்லி பயணம்…!!

தமிழகத்தில் ஆளுநராக உள்ள ஆர்.என். ரவியின் பதவிக்காலம் ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பதவி நீட்டிப்பு குறித்து இதுவரை எவ்வித உத்தரவு வரவில்லை. எனவே தமிழக ஆளுநர் ரவி தற்போது டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் ஜனாதிபதி…

Read more

இன்னும் 2 நாட்களுக்கு மழையா…? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து…

Read more

தமிழகத்திற்கு மது விற்பனை…. குண்டாஸ் வழக்கு போடப்படும்…. புதுச்சேரிக்கு எச்சரிக்கை….!!

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மது விற்பனை செய்தால் குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்ததை கண்டித்து மதுக்கடை உரிமையாளர்கள் துணை ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்த…

Read more

அடுத்த 2 மாதங்களுக்கு… பருப்பு மற்றும் பாமாயிலுக்கான டெண்டர்… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் பொது விநியோக திட்ட த்தில் கிடைக்கும் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றின் விநியோகம் நிறுத்தப்பட போவதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் அடுத்த 2 மாதத்திற்கு தேவையான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்…

Read more

இந்த நாளில் ரேஷன் கடை இயங்காது… நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்ட தகவல்…!!

மகளிர் உரிமைத் தொகை திட்ட பணிகளுக்காக ரேஷன் கடை பணியாளர்கள் கூடுதலாக வேலை செய்தனர். இந்த பணிகளுக்கு ஈடு செய்யும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (ஜூலை 20) விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டது.…

Read more

தமிழகத்திற்கு 55 ஆயிரம் கன நீர் திறப்பு….கர்நாடக அரசு உத்தரவு….

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து இன்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா அரசு கூறியுள்ளது . மேலும் கே.ஆர்.எஸ்…

Read more

மின் கட்டணம் அதிரடி உயர்வு… ஜூலை 1-ல் இருந்து கணக்கில் எடுக்கப்படும்… மின்சாரத்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சார கட்டணத்தை அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இந்நிலையில் 400 யூனிட் மின்சாரத்திற்கு 4.60 பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது 4.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 401-500 யூனிட்க்கு 6.15 ரூபாயில் இருந்து 6.45 ரூபாயாகவும், 501-600 யூனிட்க்கு…

Read more

அடுத்த 3 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை…? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தின் மேற்கு திசையின் காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஆகிய பகுதிகளில் லேசான மற்றும் மிதமான…

Read more

பெருந்தலைவரின் 122-வது பிறந்தநாள் விழா…!! முதல்வர் வெளியிட்ட தகவல்…!!

தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜூலை 15-ஆம் தேதி கர்ம வீரர், பெருந்தலைவர் என அனைவராலும் போற்றப்படும் காமராஜரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் அவரது பிறந்த நாள் நாளை தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை, அண்ணா…

Read more