தமிழக அரசு

இலவச வேஷ்டி, சேலை… 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழக அரசு… வெளியான தகவல்…!!

2025 ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று ரேஷன் கடையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு சார்பில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு தேவையான 1.77 கோடி சேலைகள்…

Read more

50-வது தலைமை செயலாளர்… ஐ.ஏ.எஸ் முருகானந்தம் நியமனம்… தமிழக அரசு…!!

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சிவதாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டார். இவர் பதவியேற்று ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. இந்நிலையில் சிவதாஸ் மீனா தற்போது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

Read more

புதிய மசோதாக்கள் என்னென்ன…? ஒப்புதல் அளித்த ஆளுநர்… வெளியான தகவல்…!!

நடந்து முடிந்த தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு சார்பில் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாக்கள் ஒப்புதல் அளிப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் அதனை பரிசீலித்த ஆளுநர் 4 சட்டத்திருத்த மசோதாக்களை ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாக்கள்…

Read more

இந்த நாளில் ரேஷன் கடை இயங்காது… நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்ட தகவல்…!!

மகளிர் உரிமைத் தொகை திட்ட பணிகளுக்காக ரேஷன் கடை பணியாளர்கள் கூடுதலாக வேலை செய்தனர். இந்த பணிகளுக்கு ஈடு செய்யும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (ஜூலை 20) விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டது.…

Read more

மாஞ்சோலை தொழிலாளர்கள்… பேனர் வைத்து கோரிக்கை… 25 லட்சம் இழப்பீடு வேண்டும்…!!

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தின் குத்தகை வருகின்ற 2028 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில் தொழிலாளர்களை அதற்கு முன்னதாகவே வெளியேற்றி வருகின்றனர். அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களை கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில்…

Read more

2023-24 ஆண்டிற்க்கான ஓய்வூதிய திட்டம்… இணையத்தில் வெளியீடு… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கான 2023-24 ஆம் ஆண்டிற்க்கான திட்ட கணக்கு விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த விபரங்கள் cps.tn.gov.in/public என்ன…

Read more