இது நமக்கு கிடைத்த பெருமை… அகழாய்வு பணிகள் குறித்து முதல்வர் வெளியிட்ட பதிவு…. Revathy Anish22 July 20240118 views தொல்லியல் துறையினரின் சார்பில் பல்வேறு பகுதிகளில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அதில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் மூலம் தமிழரின் பாரம்பரிய வரலாற்றையும், பண்பாட்டையும் அறிவியல் சான்றோடு இந்த உலகுக்கு எடுத்துக்காட்டுகிறோம். அந்த வகையில் பாசிமணிகள், மூடியுடன் கூடிய பானை, சுடுமண் சிற்பம்,… Read more