தர்ணா போராட்டம்

நிதியை விடுவிக்கும் வரை தர்ணா… ஊராட்சி மன்ற தலைவி செயலால் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சிப்புதூர் பஞ்சாயத்து தலைவியாக செல்வி ரமேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த பஞ்சாயத்திற்கு 2.75 கோடி வளர்ச்சி திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கி அதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கவுண்டச்சிப்புதூர் வார்டுகளில் கடந்த 3 வருடங்களாக எவ்வித…

Read more