கடன் தொல்லையால் அவதி… தாயின் விபரீத முடிவு… மகள்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலி…!!
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் தெருவில் ஜாகிர் உசேன்(46)- -ஹசீனா(39) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆயிஷா பாத்திமா, ஜனா பாத்திமா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள நகராட்சி மகளிர் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில்…