மாவீரன் அழகு முத்துகோன் 314-வது பிறந்தநாள்… அ.தி.மு.க. சார்பில் மரியாததை… Revathy Anish11 July 2024091 views இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த முக்கியமான வீரரான சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் 314 ஆவது பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் பல அரசியல் தலைவர்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.… Read more