அந்த கொடூர தாய் யார்…? கட்டைப்பையில் இருந்த பச்சிளம் குழந்தை… ஈரோடு அருகே பரபரப்பு…!! Revathy Anish18 July 20240121 views ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள புதரில் திடீரென குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதனை கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது ஒரு கட்டை பையில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் தொப்புள்கொடி… Read more