திமுக வெற்றி

தி.மு.க அமோக வெற்றி… முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அன்னியூர் சிவா…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியர் சிவா வெற்றியடைந்துள்ளார். அவர் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்டு பாமக…

Read more