பெண்கள் சளைத்தவர்கள் இல்லை… மூதாட்டிக்கு இறுதி சடங்கு செய்த திராவிட பெண்கள்… வியப்பில் மக்கள்…!! Revathy Anish8 July 2024078 views திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டி பகுதியில் இந்திராணி(83) என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது உடலுக்கு அப்பகுதியில் உள்ள திராவிட கழகத்தை சேர்ந்த பெண்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இறுதி சடங்குகள் செய்து மூதாட்டியை மின்மயானம் கொண்டு… Read more