பயணிகளிடம் வெளிநாட்டு கரன்சிகள்… சுங்கத்துறையினர் நடவடிக்கை… 2 பேர் கைது…!! Revathy Anish25 July 20240120 views திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சிங்கப்பூருக்கு செல்ல முயன்ற பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தபோது பயணி ஒருவரின் உடமைகளில் 10.33 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா எண் மற்றும் யூரோகள்… Read more
10,000 ரூபாய் கேட்ட சர்வேயர்… மாட்டிவிட்ட மளிகை கடைக்காரர்… லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…!! Revathy Anish24 July 20240105 views திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் முனியப்பன். இவர் கொட்டப்பட்டு பகுதியில் 1200 சதுர அடி அளவில் ஒரு வீட்டு மனை வாங்கி உள்ளார். இதற்கு உட்பிரிவு செய்யப்பட்ட பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக… Read more
நள்ளிரவில் நடத்த கோர விபத்து காயத்துடன் தப்பிய பயணிகள்… திருச்சி அருகே பரபரப்பு…!! Revathy Anish22 July 20240108 views திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அரசு பேருந்து ஒன்று சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது திடீரென அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று… Read more
ஏற்கனவே 2 மனைவிகள்… 3-வதாக சிக்கிய இளம்பெண்… ஓடிப்போய் திருமணம் செய்த டிரைவர்…!! Revathy Anish12 July 20240120 views திருச்சி மாவட்டம் கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா(56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் சுல்தான் பாஷா சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் போது… Read more
காவலில் வைக்க தேவையில்லை… சட்டை துரைமுருகன் விடுதலை… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!! Revathy Anish12 July 2024081 views விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆவர். இந்நிலையில் அவரை 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை… Read more
என்.ஐ.டி.யில் சீட் கிடைச்சிருச்சு… முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமை… முதலமைச்சருக்கு நன்றி…!! Revathy Anish9 July 2024074 views திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ரோகிணி மற்றும் சுகன்யா 2024-ஆம் ஆண்டு JEE தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி ரோகிணி 73.8% மதிப்பெண் பெற்று தமிழகத்தில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பெற்றுள்ளார். இதனால் ரோகிணி மற்றும் சுகன்யா திருச்சி… Read more
2 பேர் கொடூர கொலை… போலீசில் சரணடைந்த கொலையாளி… முசிறி அருகே பரபரப்பு…!! Revathy Anish8 July 2024084 views திருச்சி மாவட்டம் முசிறி வாழவந்தி பகுதியில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கணவனை பிரிந்து தனியாக வசித்து வரும் கீதா(46) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று பாலசந்திரன் வழக்கம்போல கீதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட… Read more
மரத்தடியில் கிடந்த மது பாட்டில்… குடித்த முதியவர் பரிதாப பலி… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish8 July 2024075 views திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள பத்தாளப்பேட்டை பகுதியில் அண்ணாதுரை(70) என்பவர் வசித்து வந்துள்ளார். பாத்திரம் அடைக்கும் தொழிலாளியான இவருக்கு ஜெயா(60) என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று ஜெயாவின் சகோதரி மகளான பூங்கோடி என்பவர் அப்பகுதியில் உள்ள மரத்தடியில் டப்பாவுடன் மது பாட்டில்… Read more
காதலால் ஏமாறிய சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போக்சோவில் வாலிபர் கைது…!! Revathy Anish8 July 2024075 views திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் மாரியம்மன் கோவில் தெருவில் விக்னேஸ்வரன்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் விக்னேஸ்வரன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்பமாக்கியுள்ளார். இதனை அறிந்து… Read more
திடீரென கத்தியால் தாக்கிய கும்பல்… பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்… ஸ்ரீரங்கம் அருகே பரபரப்பு…!! Revathy Anish8 July 2024077 views திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருவளர்சோலை பகுதியில் வசித்து வரும் நெப்போலியன் என்பவர் நேற்று தனது நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் திடீரென நெப்போலியன் மற்றும் அவரது நண்பர்களை கத்தியால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில்… Read more