வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாகி வருவதால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானத்தின் மூலம் திருச்சி வந்த பயணிகளை …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders