உயர்த்துக்கொண்ட வரும் நீர்மட்டம்… விவசாயிகள் மகிழ்ச்சி… ஆர்வம் காட்டும் சுற்றுலாவினர்…!! Revathy Anish25 June 2024068 views மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி போன்ற பல பகுதிகளில் கனமழையும், சாரல் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்துகொண்டு இருக்கிறது. அதன்… Read more