இனி கள்ள சாராயம் விற்க மாட்டோம்…. மனம் திருந்திய இருவர்…. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகிழ்ச்சி….!! Revathy Anish18 July 2024097 views வாணியம்பாடியில் கள்ளச்சாராயம் விற்று வந்த இரண்டு பேர் மனம் திருந்தி இனி கள்ளச்சாராயம் விற்க மாட்டோம், தங்களுக்கு வாழ்வாதாரம் கொடுங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று… Read more