திருப்பதி தேவஸ்தானதில்ஆடை கட்டுப்பாடு…மீறினால் நடவடிக்கை….!!! Sathya Deva20 July 2024098 views திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானதில் பணிபுரியும் ஊழியர்கள் சனிக்கிழமைகளில் வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து பணிக்கு வர வேண்டும் எனவும் தினமும்… Read more