திரையரங்குகள்

செம! கூடுதல் திரையரங்குகளில் “டிமான்டி காலனி 2” கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர்,…

Read more