அடுக்குமாடி கட்டிடத்தில் துர்நாற்றம்…. பிரபல நடிகையின் சடலம் மீட்பு…. திரை உலகில் பரபரப்பு….!! Gayathri Poomani10 June 20240185 views மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர் மலபிகா தாஸ் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் திரை உலகில் பிரபலமாக திகழ்ந்து வந்த இந்தி நடிகை, சிஸ்கியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்துள்ளார்.… Read more