கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தினால் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் கோதை ஆறு, தாமிரபரணி ஆறு மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders