தீ விபத்து

அமெரிக்கா விமான நிலையத்தில் தீ விபத்து…9 பேர் காயம்…!!!

அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விமான நிலையத்தின் டெர்மினல் எட்டில் உள்ள எஸ்கலெட்டரில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அலறி எடுத்து ஓடினர். உடனே தீயணைப்பு வீரர்கள்…

Read more

நள்ளிரவில் தீப்பிடிக்கும் குடிசைகள்… கடலூர் அருகே பரபரப்பு… பொதுமக்கள் அச்சம்…!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள கல்குணம் கிராமத்தில் சில நாட்களான அப்பகுதியில் குடிசை வீடுகள் வைக்கோல்போர் ஆகியவை நள்ளிரவில் திடீர் திடீரென தீப்பிடித்து எரிகிறது. இதுவரை கிராமத்தில் 5 குடிசை வீடுகள், 3வைக்கோல் போர் ஆகியவை தீப்பிடித்து இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி…

Read more

திடீரென தீப்பிடித்த பேருந்து… உயிர் தப்பிய பயணிகள்… டிரைவருக்கு குவியும் பாராட்டு…!!

கோவை மாவட்டம் பீளமேடு அருகே நேற்று ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இந்த பேருந்து திருவண்ணாமலையிலிருந்து பயணிகளுடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர்…

Read more

திடீரென தீப்பிடித்த பஸ்… டிரைவரின் செயலால் தப்பித்த பயணிகள்… குவியும் பாராட்டுகள்…

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் கார்த்திகேயன் உடனடியாக பேருந்து நிறுத்தி உள்ளே இருந்த பயணிகளை வெளியேறும்படி கூறியுள்ளார்.…

Read more

தீ விபத்தால் பலியான 4 நண்பர்கள்… மேலும் 2 பேர் கவலைக்கிடம்…சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோவை மாவட்டம் சூலூர் முத்துகவுண்டன் புதூர் பகுதியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 7 வாலிபர்கள் வாடகைக்கு அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்கள் அறையில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது ஒருவர் 10 லிட்டர் பெட்ரோலை ஒரு…

Read more

மளமளவென பரவிய தீ… தரைமட்டமான பனியன் குடோன்… திருப்பூர் அருகே பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பூமலூர் பகுதியில் இப்ராஹிம் என்பவர் பஞ்சுகழிவுகளை மறுசுழற்சி செய்து நூல் தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஆலை அருகே கார்த்திக் என்பவற்றின் பழைய பனியன் துணிகள் சேகரிக்கும் குடோனும் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை 3…

Read more

மளமளவென பரவிய தீ… பிளாஸ்டிக் குடோன் சேதம்… தாம்பரம் அருகே பரபரப்பு…!!

சென்னை தாம்பரம் அருகே உள்ள திருநீர்மலையில் தனியார் பிளாஸ்டிக் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று இரவு 11.30 அளவில் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீ எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு…

Read more

சிமெண்ட் தொழிற்சாலையில் விபத்து…. 10 பேர் கவலைக்கிடம்….!!

ஆந்திராவில் உள்ள பிரபலமான நிறுவனமான அல்ட்ராடெக் தொழிற்சாலையில் இன்று பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் நூற்றுக்கும் அதிகமானோர் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாய்லர் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி உள்ளது .இது குறித்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர்…

Read more

மளமளவென எரிந்த தீ… துர்நாற்றம் வீசியதால் அவதி… வீடு வீடாக சென்ற சுகாதாரத்துறையினர்…!!

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் சேகரிப்படும் குப்பை கழிவுகள் ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். இன்று காலையில் அந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து…

Read more

சாப்பிட சென்ற டிரைவர்… லாரி கேபினட்டில் பிடித்த தீ… தப்பிய 8 சொகுசு கார்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மணதாங்கல் அருகே உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெருஞ்சலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஒரு கண்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியின் முன்பக்கத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனைடியாக தீயணைப்பு…

Read more