கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ.கவுண்டம்பாளையம் பகுதியில் ராஜேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவருக்கு புவனேஸ்வரி(27) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். ராஜேஷ் குமாருக்கு மதுப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders