தூத்துக்குடிக்கு செல்லும் தினசரி ரயில் ரத்து… தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு…!! Revathy Anish19 August 2024093 views நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் தினமும் காலை 7:35 மணிக்கு நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கும், மாலை 6.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கும் இயக்கப்பட்டது. இந்நிலையில் பாலக்காடு நெல்லை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் தற்போது… Read more
பீடி இலைகள் கடத்த முயற்சி… வசமாக சிக்கிய இருவர்…30 கிலோ இலைகள் பறிமுதல்…!! Revathy Anish22 July 20240110 views தூத்துக்குடி மாவட்டம் கடலோர பகுதிகள் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நள்ளிரவில் கல்லாமொழி கடற்கரை பகுதிக்கு வந்த லோடு வேன் ஒன்று வந்தது. அதை நிறுத்தி சோதனை… Read more
தூத்துக்குடியில் வர இருக்கும் சிங்கப்பூர் தொழிற்சாலை… 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு…!! Revathy Anish19 July 20240128 views தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை கொண்டு வருவதற்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூரை சேர்ந்த செம்கார்ப் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் 36 ஆயிரத்தி 238 கோடி ரூபாய் முதலீட்டில்… Read more
442-வது ஆண்டு பனிமயமாதா கோவில் திருவிழா… 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!! Revathy Anish18 July 20240209 views தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற ஆலயமான பனிமயமாதா ஆலயத்தில் 442-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த திருவிழா ஜூலை-26 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி… Read more
கணக்கில் வராத பணம்… மாட்டிக்கொண்ட பேரூராட்சி செயலாளர்… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!! Revathy Anish17 July 20240100 views தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு அதிகாரி பீட்டர் பால் துறை தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக புகார்கள் கிடைத்த நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனையின்… Read more
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்…. சிபிஐ அதிகாரிகளை கேள்வியால் தாக்கிய நீதிபதிகள்….!! Inza Dev16 July 2024097 views தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.… Read more
வீட்டிலேயே விபசார விடுதி… வசமாக சிக்கிய முதியவர்… 3 பெண்கள் மீட்பு…!! Revathy Anish12 July 20240103 views தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஸ்டேப்ளி தெருவில் வசித்து வரும் ராஜன்(68) என்பவர் பெண்களை வைத்து வீட்டிலேயே விபசாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவர் நாசரேத் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த இசக்கித்துரை என்பவரிடம் தான் விபசாரம் செய்வதாகவும், பணம்… Read more
திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!! Revathy Anish7 July 2024079 views திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் கடலில் நீராடி அங்குள்ள நாழி கிணறுகளில் புனித நீராடி… Read more
உணவகத்தில் இருந்த கெமிக்கல்… 56 கிலோ கெட்டுப்போன சிக்கன்… அதிகாரிகள் தீவிர சோதனை…!! Revathy Anish5 July 2024075 views தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின் அடிப்படையில் உணவகங்கள் மற்றும் சாலையோர பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையில் நடத்திய சோதனையில் ஒரு உணவகத்தில் இருந்து… Read more
“பக்ரீத் பண்டிகை” 4 கோடிக்கு ஆடு விற்பனை… வியாபாரிகள் மகிழ்ச்சி….!! Inza Dev16 June 2024092 views நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் இஸ்லாமியர்கள் பலர் ஆடுகளை வாங்க சந்தைகளுக்கு படை எடுக்கின்றனர். அவ்வகையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆட்டுச் சந்தையில் ஏராளமான கூட்டம் கூடியது. சனிக்கிழமை தோறும் நடைபெறும் அந்த சந்தையில் நேற்று பக்ரீத்தை… Read more