10 வருடங்கள் இடைவேளை…. விரைவில் வெளியாக இருக்கும் படம்…. படகுழு தகவல் வெளியீடு….!! Gayathri Poomani26 June 20240144 views 2013-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தேசிங்கு ராஜா. இதை பூவெல்லாம் உன் வாசம் மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எழில் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் விமல் நடிகனாக நடித்து இருந்த நிலையில் ஜோடியாக நடிகை… Read more