ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக துப்பாக்கி சண்டை அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருடன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு படையினரும் உள்ளூர் போலீசாரும் இணைந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் கூடுதல் வீரர்கள் ஜம்முகாஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders