சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகளின் தரம், சுகாதாரம் என ஊழியர்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த நபர்களிடமும் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders