மின் கட்டணத்திற்கு கண்டனம்… மாபெரும் ஆர்ப்பாட்டம்… தே.மு.தி.க. சார்பில் அறிவிப்பு…!! Revathy Anish18 July 2024094 views தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் உடனடியாக… Read more