தோனி

“இந்த போட்டோவை பெரிய பிரேம் போட போறேன்”… விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு…!!!

ஆனந்த் அம்பானி திருமண விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். கோலிவுட்டில் பிரபல ஹீரோயினாக இருக்கும் நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவனுடன் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டார். இந்த திருமண விழாவில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா…

Read more