நகை பறிப்பு

ஆட்டோ டிரைவரின் செயல்… பெண் அளித்த உடனடி புகார்… போலீசார் அதிரடி…!!

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அபிராமி என்பவர் தனது உறவினர்களுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் திருத்தணியில் இருந்து அவரது உறவினர் வீடு இருக்கும் பகுதியான ஆவடி செல்வதற்கு மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது…

Read more