நடத்துனர்

அரசு நடத்துனரின் கனிவான சேவை… இணையத்தில் வைரலாக வீடியோ… குவியும் பாராட்டு மழை…!!

ஆந்திரா மாநிலம் தெனாலி பகுதியில் இயங்கும் அரசு பேருந்தில் சுதாகர் ராவ் என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவரது பேருந்தில் ஏறும் பயணிகளை இவர் கைகூப்பி வணங்கி வரவேற்றும், அவர்கள் இறங்கும் போதும் எங்கள் பேருந்தில் பயணம் செய்ததற்கு நன்றி என…

Read more