இங்கிலாந்தில் நடன பள்ளி மாணவர்களுக்கு கத்தி குத்து..2பேர் பலி…9 பேர் படுகாயம்… Sathya Deva30 July 2024092 views இங்கிலாந்தில் சவுத் போர்ட் நகரில் நடன பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நடனப்பள்ளியில் ஏராளமான சிறுவர்களும் சிறுமிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்த சிறுவர்களை 17 வயது சிறுவன் திடீரென கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இந்த… Read more