நட்சத்திர ஆமைகள்

உயிருடன் இருந்த ஆமைகள்… ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்… மலேசியாவிற்கு கடத்த முயற்சி…!!

சென்னையை சேர்ந்த பயணி ஒருவர் மலேசியா செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல அவரது உடமைகளை சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த அட்டைப்பெட்டி ஒன்றில் சமையலுக்கு தேவையான பொருட்கள் இருப்பதாக கூறினார். அந்த பேட்டி…

Read more