மது வாங்கும் பணத்தில் வேறு செலவு… நண்பரை வெட்டிய வாலிபர்… போலீசார் விசாரணை…!! Revathy Anish30 June 2024083 views கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஆயில்மின் தெருவில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தனது நண்பரான விநாயக மூர்த்தியிடம் 300 ரூபாய் கொடுத்து மது அருந்த மதுபாட்டிலை வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால் விநாயகமூர்த்தி… Read more