உதவி செய்வது போல நடித்த கடைக்காரர்… பைக்கில் வைத்து பெண்ணுக்கு தொல்லை… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish11 July 2024094 views நாகை மாவட்டம் பாப்பாகோவில் அடுத்துள்ள பெரிய நரியங்குடி பகுதியில் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். சலூன் கடை வைத்திருக்கும் இவர் சம்பவத்தன்று பாப்பாகோவில் பேருந்து நிலையத்தில் பேருந்திற்க்காக காத்திருந்த 59 வயதுமிக்க பெண் ஒருவரிடம் நல்லவர் போன்று பேசியுள்ளார். இதனையடுத்து அந்த… Read more
கடலுக்கு சென்ற மீனவர்கள்… வலையில் சிக்கிய இலங்கை படகு… பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை…!! Revathy Anish6 July 2024083 views நாகை வேதாரண்யம் சிறுதலைக்காடு பகுதியை சேர்ந்த ராமானுஜம் என்பவருக்கு சொந்தமான படகில் அவர் மற்றும் அதே ஊரை சேர்ந்த 7 மீனவர்களோடு மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அவர்கள் சிறுதலைக்காடு தெற்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது ஒரு படகு கவிழ்ந்த நிலையில் காணப்பட்டது.… Read more