மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா…ராகுல்காந்தி வாழ்த்து…!!! Sathya Deva18 August 2024077 views முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று இரவு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. கலைஞர் நினைவு நாணயம் வெளியிடப்படுவதற்கு அறிக்கை ஒன்றை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில்,… Read more