போடு செம! “கோட்” படத்தின் நான்காவது பாடல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் ”கோட்”. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் முக்கிய…