நாம் தமிழர் கட்சி

13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட 8 பேர் கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக சிவராமன்(32) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் காந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படிக்கும்…

Read more

அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம்… மின் கட்டண உயர்வுக்கு கண்டனம்… சீமான் அறிவிப்பு…!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு உயர்த்தி உள்ள மின்கடணத்தை எதிர்த்து இந்த போராட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் சீர் கேட்டுள்ள சட்ட ஒழுங்கை சீர் செய்ய வலியுறுத்தியும், மின்கட்டண உயர்வை…

Read more

நா.த.க. நிர்வாகி கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… மேலும் 2 பேர் கைது…!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் கடந்த 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையில் சம்மந்தப்பட்ட…

Read more

தி.மு.க.- நாம் தமிழர் கட்சி… பிரச்சாரத்தின் போது தகராறு… விக்கிரவாண்டி அருகே பரபரப்பு…!!

விக்கிரவாண்டி தொரவி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் தி.மு.க.வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினரும் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் தி.மு.க. பிரச்சாரம் செய்து கொண்டிருந்த…

Read more