நியூசிலாந்து…நாட்டை விட்டு வெளியேறிய மக்கள்…!!! Sathya Deva14 August 2024075 views நியூசிலாந்து நாட்டில் இருந்து எண்ணற்ற மக்கள் வெளியேறி வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர். அந்நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் உயர்வால் மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். கடந்த 1 வருடத்தில் மட்டும் நியூசிலாந்து… Read more