கேரள மாநிலம் நிலச்சரிவு…பள்ளத்தாக்கில் தேடும் பணி தீவிரம்…!!! Sathya Deva6 August 2024079 views கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ம் தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன, மேலும் அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை கிராமங்களும் உருக்குலைந்தன எனக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் கட்டிடங்கள்,… Read more