ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி… 2 பேர் ஜாமீன் தள்ளுபடி… நீதிமன்றம் தீர்ப்பு…!! Revathy Anish25 July 2024086 views சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு முதலீடு நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளனர். இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை, திருவள்ளூர், ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில்… Read more