தொடர்ந்து பெய்து வரும் மேற்குதொடர்ச்சி மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணை நிரம்பி வருகிறது. 120 அடி கொண்ட ஆழியாறு அணையில் இன்று காலை நிலவரப்படி 106 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders