டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுமா…? விவசாயிகள் எதிர்பார்ப்பு..!!
கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையினால் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு 60,771 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வெளியே தெரிந்த நந்தி,…